Tuesday, July 15, 2014



எதிர்பாராத மழையில்
உன் தோழிகள்
"ஐயோ மழை !"
என்று சிதறி ஓடினார்கள்....
நீ மட்டும்,
"அய் மழை!"
என்று மழையில்
நனைந்தாய்.
அன்றுதான் முதன்முதலில்
ரசிக்கஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!

No comments:

Post a Comment