
அவளே என் பெளதிக நங்கை,,,,,,,,,,,,,,,,,,
பேச்சினிலே பேணுாயி தேற்றம்
பார்வையிலே பஸ்காலின் தத்துவம்
அழகினிலே அம்பியர் ஓட்டம்
கண்களிலே கரும்பொருள் கதிர்ப்பு
கரங்களிலே சிலிங்கி குறுக்கலை இயக்கமாய்
கைகளிலே இரண்டாம் நெம்பு
காதினிலே ஊசல் எளிமை இசை இயக்கமாய்
அவளே என் பெளதிக நங்கை
பேச்சினிலே பேணுாயி தேற்றம்
பார்வையிலே பஸ்காலின் தத்துவம்
அழகினிலே அம்பியர் ஓட்டம்
கண்களிலே கரும்பொருள் கதிர்ப்பு
கரங்களிலே சிலிங்கி குறுக்கலை இயக்கமாய்
கைகளிலே இரண்டாம் நெம்பு
காதினிலே ஊசல் எளிமை இசை இயக்கமாய்
அவளே என் பெளதிக நங்கை
No comments:
Post a Comment