Tuesday, July 15, 2014



நெற்றி மீது சிறு குங்குமம் ... .....

இன்று
என் வானில் 
சிகப்பு நிலா ...! 

முற்றுப் புள்ளியாய்
தொடங்கும் - ஒரு
கவிதை...!

No comments:

Post a Comment